பாய்லின் புயல் எச்சரிக்கை: மெழுகுவர்த்தி உட்பட அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு
ஹைதராபாத்: பாய்லின் புயல் எச்சரிக்கையால் ஆந்திரா மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் மெழுகுவர்த்தி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
புயல் காரணமாக முன்பாகவே இரு மாநிலங்களிலும் கனமழை கொட்டியது. புயலின் தாக்கத்தால் அடுத்த சில தினங்களுக்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்பற்றாக்குறை ஏற்படும் என எதிர்பர்க்கப்படுகிறது.
இதனால் முன்னெச்சரிக்கையாக அப்பகுதி மக்கள் நேற்றும், இன்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி இருப்பு வைக்கத் தொடங்கியுள்ளனர்.

ஒரே நாளில்....
ஒடிசாவின் 7 மாவட்டங்களில் ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறிகள் விற்பனை நேற்று ஒரே நாளில் நடந்துள்ளது.

அதிக விலை....
தக்காளி, உருளைக்கிழங்கு இரண்டும் காய்கறி கடைகளுக்கு வந்ததும் விற்று தீர்ந்தனவாம். காய்கறிகள் தேவை அதிகரித்ததால் கடைக்காரர்கள் காய்கறி விலைகளை 2 மடங்கு உயர்த்தி விற்பனை செய்துள்ளனர்.

மெழுகுவர்த்தியின் தேவை....
அதேபோல், மின்சாரம் மீண்டும் வர ஓரிரு நாட்களாகும் என்று கருதும் மக்கள், மெழுகுவர்த்திகளையும் வாங்கிச் செல்கின்றனராம். இதனால், மெழுகுவர்த்திகளின் விலையும் நேற்று ஒரே நாளில் பல மடங்கு அதிகமாக எகிறியுள்ளது.

மருந்துப் பொருட்கள்....
அந்த வகையில், முன்னெச்சரிக்கையாக சிலர் மருந்துப் பொருட்களும் வாங்கியதால், அதுவும் அதிக அளவில் விற்பனையானதாக தெரிய வந்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications