உத்தரபிரதேசத்தில் ஆசிரம குழாயில் தண்ணீர் குடிக்க முயன்ற தலித் சிறுமியை தாக்கிய பூசாரி
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆஸ்ரமம் ஒன்றின் ஆழ்துழாய் குழாயில் தண்ணீர் குடிக்க முயற்சித்த தலித் சிறுமி மற்றும் அவரது தந்தையை கோயில் பூசாரி ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர் சுதா என்பதாகும் 13 வயதாகும் அந்த சிறுமி சம்பல் மாவட்டத்தில் குன்னார் என்ற இடத்தில் தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருக்கும் துண்டா ஆஸ்ரமத்திற்குள் சென்றார்.

அங்கிருந்த அடிபம்ப் குழாயில் தண்ணீர் குடிக்க முயற்சித்தார். அப்போது அவளை அங்கிருந்த கோயில் பூசாரி அடித்ததாக கூறப்படுகிறது. இதை தட்டிக் கேட்ட அந்தப் பெண்ணின் தந்தையையும் பூசாரியும், ஆசிரமத்தில் இருந்தவர்களும் அடித்துள்ளனர். இதில் இவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாட்டில் தலித்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்து இருந்தார்.
''கொல்ல வேண்டும் என்றால், என்னை சுட்டுக் கொல்லுங்கள், ஆனால், தலித்களை கொல்ல வேண்டாம்'' என்று கேட்டுக் கொண்டார். இந்நிலையில், இன்று மீண்டும் தலித் சிறுமி மற்றும் அவரது தந்தையின் மீது நடத்தப்பட்டு இருக்கும் தாக்குதல் அதிர்ச்சியை அளித்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications