எதிர்ப்பை மீறி கோவைக்கு புறப்பட்டார் மோடி!
ஈஷா யோக மையத்தில் ஆதி யோகி சிவன் சிலையைக் திறக்க கடும் எதிர்ப்பு உள்ள நிலையில் பிரதமர் மோடி லக்னோவில் இருந்து கோவைக்குப் புறப்பட்டார்.
லக்னோ : ஈஷா யோக மையத்தில் ஆதி யோகி சிவன் சிலையை திறக்க கடும் எதிர்ப்பு உள்ள நிலையில் பிரதமர் மோடி லக்னோவில் இருந்து கோவைக்கு புறப்பட்டார்.
கோவையில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் நிறுவப்பட்டுள்ள 112 அடி உயர "ஆதியோகி' சிலை திறப்பு நிகழ்வில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார்.

இதையொட்டி கடந்த பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படை அதிகாரிகள், விழா நடைபெறும் இடத்தில் அண்மையில் ஆய்வு செய்தனர். மேலும் பிரதமர் வருகையையொட்டி கோவை முழுவதும் பலத்த பாதுக்காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பிரதமர் மோடி வருகைக்கு கடும் எதிர்ப்பும் உள்ளது.
எதிர்ப்பை மீறி கோவைக்கு புறப்பட்டார் மோடி! https://t.co/k4n1ztauId #Modi #isha pic.twitter.com/tjn3vCX1WL
— Oneindia Tamil (@thatsTamil) February 24, 2017
இந்த நிலையில் பிரதமர் மோடி உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து 2.35 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டார். மாலை 5.20 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார் மோடி. பின்னர் ஆதி யோகி சிவன் சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுவிட்டு டெல்லி திரும்புகிறார் பிரதமர் மோடி.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications