பதன்கோட் தாக்குதல்.. தேசிய பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளோடு மோடி ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பதன்கோட் தாக்குதலை தொடர்ந்து, பிரதமர் நரேந்திரமோடி முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

2 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, நேற்றிரவு டெல்லி திரும்பிய பிரதமர் நரேந்திரமோடி, உடனடியாக, பதன்கோட் தாக்குதல் தொடர்பாக, ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
தேசிய பாதுகாப்பு குறித்தும், பாகிஸ்தானுடனான உறவு குறித்தும், அப்போது ஆலோசிக்கப்பட்டது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications