டெல்லி திகாா் சிறைக்குள் பயங்கரம்...கைதியை குத்திக் கொன்ற சக கைதிகள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: திகாா் சிறைக்குள் கைதி ஒருவரை மற்ற கைதிகளே சரமாாியாக குத்திக் கொன்ற சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
41 வயதான அஜய் என்ற கைதி பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
இந்நிலையில் கைதி அஜய்க்கும், மற்ற கைதிகளான சுமித், ராகேஷ், ராமன் ஆகியோருக்கும் இடையே தகராறு எழுந்தது. தகராறு முற்றி கைகலப்பானது.
முடிவில் 3 கைதிகளும் அஜயை சரமாாியாக கத்தியால் குத்தியுள்ளனா். இதில் அஜய் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த போலீசாா் சிறைக்கு சென்று விசாரணை நடத்தினா்.
சிறைக்குள் கைதிகளுக்கு கத்தி கிடைத்தது எப்படி என்பது மா்மமாக உள்ளது. இது குறித்து சிறைக் காவலா்களிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை தீவரமாகியுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications