எப்படியெல்லாம் நடக்குது பாருங்க... "கொத்தோட" போச்சே!
மீரட்: உ.பி. மாநிலம் மீரட் நகரில் அரவாணி ஒருவரிடம் சிக்கிய இரண்டு இளைஞர்களின் அந்தரங்க உறுப்பை அந்த அரவாணி அறுத்து விட்டார். இரு இளைஞர்களும் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மீரட் நகரின் ஜானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஞ்சாலி என்ற இடத்தில் கோழிப்பண்ணை அருகே இந்த இரு இளைஞர்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்ததைப் பார்த்த மக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களது பெயர்கள் சபீர் (35), பிரதீப் என்று தெரிய வந்துள்ளது. சபீர், சிவல்காஸ் என்ற பகுதியைச் சேர்ந்தவர். பிரதீப், ஜானியைச் சேர்ந்தவர்.
சபீர் போலீஸாரிடம் கூறுகையில், நீலம் என்ற அரவாணி எங்களை அழைத்தார். நாங்களம் போனோம். அங்கு எங்களுக்கு டீ கொடுத்தார். பின்னர் இருவரும் மயங்கி விட்டோம். அதன் பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றார்.
இருவரையும் மயக்க மருந்து கொடுத்து மயங்க வைத்த நீலம் மேலும் சில அரவாணிகளின் துணையுடன் இரு இளைஞர்களின் மர்ம உறுப்புகளையும் அறுத்துள்ளதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த செயலில் ஈடுபட்ட அரவாணி நீலத்தை போலீஸார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications