சோனியாவின் சுயசரிதையை எழுதுகிறார் பிரியங்கா காந்தி
டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவின் சுயசரிதையை அவரது மகள் பிரியங்கா காந்தி எழுதுவதாக முன்னாள் அமைச்சர் நட்வர்சிங் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங் தமது சுயசரிதையில் ராஜிவ் காந்தியின் ஈழப் பிரச்சனை தொடர்பான அணுகுமுறைகள், சோனியா பிரதமர் பதவி ஏற்க ராகுல் காந்தி முட்டுக்கட்டையாக இருந்தது உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விஷயங்களை பதிவு செய்திருக்கிறார்.
இதற்கு பதிலளித்த சோனியா காந்தி, தாமும் ஒரு சுயசரிதை எழுதுவதாகவும் அதில் பல உண்மைகள் வெளிவரும் என்றும் கூறியிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த நட்வர்சிங், சோனியா சுயசரிதை எழுதுவது மகிழ்ச்சிக்குரியது. அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் சோனியா தனது சுயசரிதையை அவரது மகள் பிரியங்காதான் எழுதுவதாக என்னிடம் கூறினார். சோனியாவே தன்னுடைய சுயசரிதையை எழுதினால் சிறப்பாக இருக்கும் என்றார்.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications