மாண்டியாவில் தொடரும் போராட்டம்- பேருந்துகள் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து நிறுத்தம்!! # cauvery
பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மாண்டியாவில் போராட்டங்கள் தொடர்கின்றன. இதனால் அங்கு பேருந்துகள் உள்ளிட்ட போக்குவரத்து சேவை முடக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு செப்டம்பர் 20-ந் தேதி வரை காவிரி நீரை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவு வெளியான உடனேயே பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் வன்முறை உச்சகட்டத்தை எட்டியது.
#CauveryProtests Pro-Kannada activists protest in Mandya, Karnataka. pic.twitter.com/FPTcFif0al
— ANI (@ANI_news) September 13, 2016
100-க்கும் மேற்பட்ட தமிழக பதிவெண் பேருந்துகளும் லாரிகளும் கொத்து கொத்தாக தீ வைத்து எரிக்கப்பட்டன. பெங்களூருவில் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த 52 கேபிஎன் பேருந்துகள் தீக்கிரையாகின. இதேபோல் பெங்களூருவில் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த 35 தமிழக லாரிகளும் தீக்கிரையாகின.

மேலும் போலீசார் வாகனத்துக்கும் வன்முறை கும்பல் தீ வைக்க முயற்சித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். இதையடுத்து பெங்களூரு, மைசூருவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
ஆனால் மாண்டியாவில் இன்றும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் மாண்டியாவில் பேருந்துகள் உள்ளிட்ட எந்த ஒரு வாகனப் போக்குவரத்தும் இயக்கப்படவில்லை.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications