மினிஸ்டரா இருந்தா என்ன.. ஐடி ப்ரூப் காட்டுங்க.. குலாம்நபியை குடைந்த தேர்தல் பணியாளர்!
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் வாக்களிக்க சென்ற போது உரிய ஆவணம் இல்லை எனில் வாக்களிக்க அனுமதிக்க முடியாது என்று வாக்குச்சாவடியில் இருந்த தேர்தல் பணியாளர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
லோக்சபா தேர்தலில் 3வது கட்டமாக இன்று 91 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் குலாம்நபி ஆசாத்தின் ஜம்மு லோக்சபா தொகுதியும் ஒன்று.

இத்தொகுதியில் உள்ள ஜோகிகேட் பகுதி வாக்குச்சாவடிக்கு குலாம்நபி ஆசாத் வாக்களிக்கச் சென்றார். அப்போது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட எதையும் அவர் எடுத்து செல்லவில்லை.
இதனால் அவரை வாக்களிக்க அனுமதிக்க முடியாது என்று தேர்தல் பணியில் இருந்த அலுவலர் மறுத்துவிட்டார். பின்னர் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் குலாம்நபியின் வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு வந்து கொடுத்து ஓட்டு போட வைத்தனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications