மீண்டும் மீண்டும் உறவு.. வற்புறுத்திய காதலன்.. கத்தியால் குத்திய பாய் பிரண்ட்!
Recommended Video

புணே: செக்ஸ் வைத்துக் கொள்ள மேலும் மேலும் தொல்லைக் கொடுத்ததால் ஆத்திரமடைந்த 23 வயது இளைஞர் தனது ஹோமோ பார்ட்டனரை கத்தியால் குத்தியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
புணே பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் வர்தாக் (46). இவர் 23 வயது இளைஞருடன் ஹோமோ செக்ஸ் பழக்கம் வைத்திருந்தார். இவர்கள் இரு ஆண்டுகளாக இந்த உறவு முறையில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் 23 வயது இளைஞர் ராஜேஷ் வர்தாக் தங்கியுள்ள இடத்துக்கு சென்றார். அங்கு இருவரும் செக்ஸ் வைத்துக் கொண்டனர். இதையடுத்து ராஜேஷ் வர்தாக் மறுநாள் காலையும் செக்ஸ் வேண்டும் என 23 வயது இளைஞரிடம் கேட்டார்.
அதற்கு அவர் மறுத்துவிட்டார். இருப்பினும் மேலும் மேலும் தொல்லை கொடுத்ததால் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர் ராஜேஷை கத்தியால் குத்தினார்.
இதனால் பலத்த காயமடைந்த ராஜேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த இளைஞர் மீது ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். ஓரின சேர்க்கை குற்றமல்ல என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications