புனே: பாஜக முக்கிய பிரமுகரை கொல்ல திட்டம்- ஷோட்டா ஷகீல் கூட்டாளிகள் மூவர் கைது
Subscribe to Oneindia Tamil
புனே: புனேயில் பாஜக முக்கிய தலைவரின் உறவினரைக் கொலை செய்ய திட்டம் தீட்டியதாக மும்பை தாதா ஷோட்டா ஷகீலின் கூட்டாளிகள் மூன்று பேரை மும்பை க்ரைம் பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர்.
கைதான நபர்களின் பெயர் ஹூசைன் ஷாயிக், கணேஷ் பிலாரி, அமின் ஷாயிக் என்பதாகும். இவர்கள் மூவரும் புனேயில் உள்ள தேஹூ ரோடு பகுதியில் மறைந்திருந்த போது போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய அரசியல் படுகொலை நிகழ்த்த திட்டமிட்டது தெரியவந்தது.
பாஜக முக்கிய பிரமுகரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக ஷோட்டா ஷகீல் கூட்டாளிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications