10 ஆண்டுக்குப் பின் பஞ்சாபில் காங். ஆட்சி -Live
சண்டிகர்: பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக -அகாலிதளம் ஆட்சியை பறி கொடுத்துள்ளது. அங்கு காங்கிரஸ் அட்டகாசமாக வென்றுள்ளது. ஆம் ஆத்மியும் அசத்தியுள்ளது.
-பஞ்சாப் மாநிலத்தில் 10 ஆண்டுக்குப் பின் காங். ஆட்சி
-பஞ்சாப்பில் அகாலிதளம்- பாஜக படுதோல்வி
-பஞ்சாப்பில் காங் ஆட்சியை கைப்பற்றின
-பஞ்சாப்பில் காங். 47; ஆம் ஆத்மி-18; அகாலிதள்-பாஜக 11 இடங்களில் முன்னிலை
-பஞ்சாப்பில் காங். 36; ஆம் ஆத்மி-13; அகாலிதள்-பாஜக 9 இடங்களில் முன்னிலை
-பஞ்சாப்பில் காங். 31; ஆம் ஆத்மி-12; அகாலிதள்-பாஜக 5 இடங்களில் முன்னிலை
-பஞ்சாப்பில் காங். 27; ஆம் ஆத்மி-10 ; அகாலிதள்-பாஜக 6 இடங்களில் முன்னிலை
-பஞ்சாப்பில் காங். 16; ஆம் ஆத்மி-5 ; அகாலிதள்-பாஜக 3 இடங்களில் முன்னிலை
-பஞ்சாப்பில் அகாலிதள்-பாஜக 1; காங். 1 இடத்தில் முன்னிலை
-பஞ்சாப் தபால் வாக்குகளில் காங். முன்னிலை
-பஞ்சாப்பில் காங்கிரஸ் 1 இடத்தில் முன்னிலை
-பஞ்சாப் மாநிலத்தின் 117 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
-பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
-பஞ்சாப் சட்டசபை தேர்தல் முடிவு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகிறது
-பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வரலாறு படைக்குமா?
-ஆட்சியைக் கைப்பற்றுமா காங்கிரஸ்
-ஆளும் சிரோன்மணி அகாலிதளம் - பாஜக கூட்டணி எத்தனை இடங்களை வெல்லும்

-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications