புனித நூல்களை அவமதித்தால் ஆயுள் தண்டனை.. பஞ்சாப் அரசு அதிரடி
புனித நூல்களை அவமதித்தால் ஆயுள் தண்டனை வழங்கும் சட்டத் திருத்தத்துக்கு பஞ்சாப் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சண்டிகர்: புனித நூல்களை அவமதிப்பு செய்வோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டத் திருத்தத்துக்கு பஞ்சாப் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்து மதத்துக்கு பகவத்கீதையும் இஸ்லாம் மதத்துக்கு குரானும், கிறிஸ்தவ மதத்துக்கு பைபிலும் புனித நூலாக இருக்கிறது. இந்த புனித நூல்கள் அந்தந்த மதத்தினரால் மிகவும் உயர்வாக மதிக்கப்படுகிறது.

சிலர் மாற்று மத புனித நூல்களை அவமதிப்பு செய்வதால், தேவையில்லாத சர்ச்சைகளும் மோதல்களும் நடைபெறுகின்றன.
இப்படியான மோதல்களைத் தடுக்கும் வகையில், புனித நூல்களை அவமதிப்பு செய்வோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் பஞ்சாப் மாநில அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது.
இது குறித்து பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் கூறுகையில், புனித நூல்களை அவமதிப்பு செய்தால் ஆயுள் தண்டனை வழங்கும் சட்டத் திருத்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், எஸ்சி, எஸ்டி அரசு ஊழியர்கள் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது." என்று தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications