செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு வரி - பஞ்சாப் அரசு அதிரடி
செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுக்கு 250 ரூபாய் வரி விதித்தது பஞ்சாப் அரசு
லூதியானா : செல்லப்பிராணிகள், வீட்டு விலங்கு வைத்திருப்பவர்களுக்கு வரி விதித்து புதிய சட்டத்தை அறிவித்து இருக்கிறது பஞ்சாப் அரசு.
வீட்டில் வைத்திருக்கும் செல்லப்பிராணிகளுக்கும், வீட்டு விலங்குகளுக்கும் வரி விதித்து புதிய சட்டத்தை அமல்படுத்தியது பஞ்சாப் மாநில அரசின் உள்துறை அமைச்சகம். அதன்படி செல்லப்பிராணிகளாக ஆடு, நாய், பூனை ஆகியவற்றிற்கு ஆண்டுக்கு 250 ரூபாய் வரி செலுத்த வேண்டும்.

வீட்டு விலங்குகளான மாடு, குதிரை போன்றவற்றிற்கு ஆண்டுக்கு 500 ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு தனியாக ஒவ்வொரு விலங்குகளுக்கும் தனி அடையாள எண்ணும், முத்திரையும் வழங்கப்படும் என்றும் அறிவித்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
இதுகுறித்து பஞ்சாப் மாநில விவசாயிகள், 'இது மாநிலத்தின் பால் வளத்தை குறைக்க எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை. இதனால் விவசாயிகள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே நலிந்து வரும் விவசாயிகள் இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள்' என்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications