நாங்களும் ஆவோம்ல ராதே மா: ட்விட்டரில் பரவும் இந்த போட்டோவை பார்த்தீங்களா?
மும்பை: சர்ச்சை சாமியார் ராதே மா போன்றே ஆடை அணிந்து மேக்கப் போட்டு கிட்டி பார்ட்டிக்கு வந்த சில பெண்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
பெண் சாமியார் ராதே மா மேற்கத்திய ஆடையில் படுகவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் வெளியான கையோடு அவர் அடுத்தடுத்து பிரச்சனைகளில் சிக்கி வருகிறார். வரதட்சணை கொடுமை வழக்கில் சிக்கியுள்ள அவர் மீது இந்தி நடிகை டாலி பிந்த்ரா புது புகார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சமூக வலைதளங்களில் ராதே மாவை கிண்டல் செய்து வருகிறார்கள். இந்நிலையில் ராதே மா தீம் கிட்டி பார்ட்டி நடந்துள்ளது. அதாவது கிட்ட பார்ட்டிக்கு வருபவர்கள் ராதே மா போன்று வேடமிட்டு வர வேண்டும்.

ராதே மா
ராதே மா போன்று ஆடை அணிந்து ஓவராக மேக்கப்போடு 10 பெண்கள் கிட்டி பார்ட்டிக்கு வந்துள்ளனர். அப்போது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் தற்போது மிகவும் பிரபலமாகியுள்ளது.
|
பார்ட்டி
ராதே மா தீம் உள்ள கிட்டி பார்ட்டிகள். நான் தற்போது அவை அனைத்தையும் பார்த்துவிட்டேன் என ஜீனியா இரானி ட்வீட் செய்துள்ளார்.
|
படம்
இது ஜாம்பி படத்தின் துவக்கம் போன்று உள்ளது என்று கிட்டி பார்ட்டி புகைப்படத்தை பார்த்த ரோஹன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
மாரடைப்பு
ராதே மா தீம் கிட்டி பார்ட்டி, இப்பொழுது தான் பார்த்தேன். நான் இந்த அளவுக்கு சிரித்ததே இல்லை! மாரடைப்பு என சாஹில் ட்விட்டரில் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications