தேன் தடவிய வார்த்தைகளால் விஷ்வ இந்து பரிஷத் தலைவரை மடக்க முயன்றாரா ராதே மா?
டெல்லி: விஷ்வ இந்து பரிஷத் அமைப்பில் முன்பு தீவிரமாக ஈடுபட்டவரான சுரீந்தர் மிட்டல் என்பவரிடம் பெண் சாமியார் ராதே மா மயக்கும் வகையில் பேசியதாக வெளியாகியுள்ள ஆடியோவால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெண் சாமியார் ராதே மாவை வைத்து இப்போது சர்ச்சைகள் வரிசை கட்டி நிற்கின்றன. பிற ஆண் சாமியார்களின் அட்டகாசத்தை மறந்து விட்ட பலரும் இப்போது ராதே மா சர்ச்சைகளுக்கே ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ராதே மா மீது சுரீந்தர் மிட்டல் என்பவர் ஒரு புகார் கூறியுள்ளார். அதில் அவர் தன்னை ராதே மா மிரட்டியதாகவும், பின்னர் மயக்கும் வகையில் பேசியதாகவும் கூறி ஆடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
முதலில் ராதே மீது வரதட்சணைக் கொடுமை வழக்குப் பதிவானது. பின்னர் அவர் கவர்ச்சிகரமான உடையில் இருப்பது போன்ற படங்கள் வெளியாகின. அவர் டான்ஸ் ஆடுவது போலவும், ஆண் பக்தர்கள் அவரைக் கட்டிப்பிடித்து தூக்குவது போலவும் வீடியோக்கள் வெளியாகின.
இந்த நிலையில், சுரீந்தர் மிட்டல் என்பவரிடம் மிரட்டலாகவும், பின்னர் கெஞ்சலாகவும், கொஞ்சலாகவும் ராதே மா பேசுவது போன்ற ஆடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இது சர்ச்சையைக் கூட்டியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications