ராதிகா ஆப்தேவின் நிர்வாண வீடியோ... மீடியா மீது பாயும் அனுராக் காஷ்யப்!
டெல்லி: நடிகை ராதிகா ஆப்தேவின் நிர்வாண வீடியோ லீக் ஆன விவகாரத்தில் ஊடகங்கள் மீது பாய்ந்துள்ளார் இயக்குநர் அனுராக் காஷ்யப்.
இதுகுறித்து அவர் டிவிட்டரில் அனலைக் கக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு டிவிட்டில், சமூக வலைதளங்களில் வலம் வரும் வக்கிரப் புத்தி கொண்டவர்களை விட மோசமாக இருக்கின்றன ஊடகங்கள். தேவையில்லாமல் இதை புரமோட் செய்கிறார்கள் என்று கடுமையாக கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த வீடியோ நியூயார்க்கில் தயாரிக்கப்பட்டது. இந்த வீடியோ எப்படி லீக் ஆனது என்பது குறித்து அங்குள்ள தயாரிப்பு நிறுவனம் விசாரித்து வருகிறது என்று கூறியுள்ளார் காஷ்யப்.
முன்னதாக மும்பை போலீஸில் இந்த வீடியோ லீக் குறித்து சைபர் பிரிவில் புகார் கொடுத்தார் காஷ்யப் என்பது நினைவிருக்கலாம்.
விரைவில் லீக் செய்த குற்றவாளிகளை போலீஸார் கண்டுபிடித்து விடுவார்கள் என்றும் காஷ்யப் கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு ராதிகாவின் இந்த வீடியோ சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளங்களில் லீக் ஆகி வைரல் ஆகியது. காஷ்யப்பின் குறும்படம் ஒன்றில் இடம் பெறும் காட்சிதான் இது. அதில் ராதிகா தோன்றுகிறார்.
கதைப்படி, கேமராவுக்கு முன்பு நிர்வாணமாகும் காட்சியில் நடித்துள்ளார் ராதிகா. அந்த ஷாட் எடுத்தபோது கேமராவைக் கையாண்டது முதல் அங்கிருந்த அனைவருமே பெண்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த வீடியோ லீக் ஆனதால் தற்போது சர்ச்சையாகியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications