காங்கிரஸ் படுதோல்விக்கு ராகுலை குறை கூற முடியாது: திக்விஜய்சிங்
India
oi-Madhivanan
By Mathi
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 4 மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்திருப்பதற்கு ராகுல் காந்தியை குறைகூற முடியாது என்று அக்கட்சி பொதுச்செயலர் திக்விஜய்சிங் கூறியுள்ளார்.
டெல்லி, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. காங்கிரஸ் கட்சியின் இந்த படுதோல்விக்கு பல காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திக்விஜய்சிங், காங்கிரஸின் மோசமான தோல்விக்கு ராகுல் காந்தியை குறை கூற முடியாது. மத்திய அரசின் செயல்பாடுகளில் குறைபாடு இருக்கலாமே தவிர ராகுல் பொறுப்பாக மாட்டார் என்று கூறியுள்ளார்.
Days after the Congress suffered a major setback in the assembly elections of the four states - Madhya Pradesh, Chhattisgarh, Rajasthan and Delhi, the party once again refused to blame party's Vice President Rahul Gandhi for the defeat. In an exclusive interview with Karan Thapar in Devil's Advocate, Congress General Secretary Digvijaya Singh refused to blame Rahul for the recent poor performance, however, he admitted that Manmohan Singh's government is a lame duck one.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.