நரசிம்ம ராவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்காத ராகுல் காந்தி.. வெடித்த சர்ச்சை
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான பி.வி நரசிம்ம ராவின் பிறந்த நாளுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவிக்காதது, பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
டெல்லி: முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான பி.வி நரசிம்ம ராவின் பிறந்த நாளுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவிக்காதது, பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1921 ஜூன் 28ல் பிறந்த பி.வி நரசிம்ம ராவ் 2004 டிசம்பர் 23ல் இயற்கை எய்தினார். இன்று அவரது பிறந்த நாள் என்பதால் அவரின் நினைவுகளை பலர் பகிர்ந்து இருந்தனர். முன்னாள் பிரதமர் என்பதால் அவர் குறித்து பலர் டிவிட் செய்து இருந்தனர்.

ஆனால் காங்கிரஸ் கட்சி அவரை குறித்து பெரிய அளவில் கொண்டாட்டம் எதையும் செய்யவில்லை. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் கூட அவரின் பிறந்தநாள் குறித்து மிகவும் தாமதமாகவே வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
ஆனால் பாஜகவை சேர்ந்த சிலர் அவருக்கு இன்று வாழ்த்து தெரிவித்து இருந்தனர். பிரதமர் மோடியும் பி.வி நரசிம்ம ராவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்தியா பற்றி பெரிய தொலைநோக்கு பார்வை அவருக்கு இருந்ததாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
Remembering our former PM Shri PV Narasimha Rao on his birth anniversary. Shri Rao is widely respected as a statesman who provided valuable leadership during a critical period of India’s history. Blessed with immense wisdom, he made a mark as a distinguished scholar as well.
— Narendra Modi (@narendramodi) June 28, 2018
ஆனால் பி.வி நரசிம்ம ராவின் பிறந்த நாளுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இப்போதுவரை வாழ்த்து தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சி கூட மோடி வாழ்த்திய பின்தான் வாழ்த்தியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான பி.வி நரசிம்ம ராவின் பிறந்த நாளுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவிக்காதது, பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications