அந்த நடிகையோட "ரேட்" ரூ.2.25 லட்சம்... போட்டுக் கொடுத்தார் "கொச்சு சுந்தரி" ராகுல்!
திருவனந்தபுரம்: ஆன்லைன் விபச்சாரம் நடத்தி சிக்கியுள்ள கேரளத்து ராகுல் பசுபாலன், தனது விபச்சார நெட்வொர்க் குறித்த பல தகவல்களை போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தனது விபச்சாரப் பெண்கள் பட்டியலில் பல மலையாள நடிகைகளும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவரும் இவரது மனைவியும் மாடல் அழகியுமான ரஷ்மி நாயரும் இணைந்து இந்த விபச்சாரத் தொழிலை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில் பொறி வைத்துப் பிடித்த போலீஸார் இவர்கள் இருவர் உள்பட 12 பேரைக் கைது செய்துள்ளனர்.

என்ன கொடுமைன்னா
இந்த வி்வகாரத்தில் சுவாரஸ்யம் என்னவென்றால் கடந்த ஆண்டு கேரளாவை பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய முத்தப் போராட்டத்தை ரஷ்மியும், ராகுலும்தான் நடத்தினர் என்பதுதான். இப்போது இவர்கள் மிகப் பெரிய விபச்சாரக் கும்பலாக உருவெடுத்திருப்பது கேரள மக்களை மட்டுமல்ல, இவர்களின் புரட்சிப் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களையும் அதிர வைத்துள்ளது.

கொச்சு சுந்தரி!
ராகுலும், ரஷ்மி்யும் சேர்ந்து கொச்சு சுந்தரி என்ற பெயரில் ஒரு இணையதளத்தை நடத்தி வந்தனர். இதன் மூலமாக விபச்சாரத்தை நடத்தி வந்தனர். இந்த இணையதளம் முழுவதும் ஆபாச நிர்வாணப் படங்கள் தான் நிரம்பி வழிந்துள்ளன.

லிவிங் டு கெதர்
போலீஸாரிடம் தற்போது பசுபாலன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில், நான் 7 வருடத்திற்கு முன்பு வேலைக்காக சென்னை சென்றேன். அங்குதான் ரஷ்மியுடன் அறிமுகம் கிடைத்தது. இருவரும் காதல் கொண்டோம். திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழ ஆரம்பித்தோம்.

விபச்சாரத்தில் குதித்தோம்
இந்த நிலையில்தான் இருவருக்கும் விபச்சாரத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. ஆன்லைன் மூலமாக இதைச் செய்ய ஆரம்பித்தோம். தொழில் பிக்கப் ஆனதைத் தொடர்ந்து கொச்சிக்கு இடம் பெயர்ந்தோம். தொழில் நன்றாகப் போய்க் கொண்டிருந்த நிலையில் நாங்கள் சிக்கி விட்டோம்.

செம காசு
இந்தத் தொழிலில் எங்களுக்கு மாதம் ரூ. 20 லட்சம் அளவுக்கு வருவாய் கிடைத்தது. நன்றாக போய்க் கொண்டிருந்தது. எங்களிடம் பல நடிகைகளின் அறிமுகமும் இருந்தது. அவர்களும் எங்களுக்காக விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அம்மா நடிகை
மலையாளத்தில் பிரபலமாக உள்ள பலரையும் நாங்கள் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளோம். தற்போது மலையாளத்தில் அம்மா வேடங்களில் பிரபலமாக நடித்துக் கொண்டிருக்கும் அந்த நடிகையுடன் ஒரு இ்ரவைக் கழிக்க ரேட் ரூ. 2.25 லட்சம் ஆகும் என்று கூறியுள்ளார் ராகுல் பசுபாலன்.
அடேங்கப்பா!
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications