அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவரானார் ராகுல் காந்தி!
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ஒருமனதாகத் தேர்வானார் ராகுல் காந்தி.
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ராகுல் காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக 89 பேர் மனுத்தாக்கல் செய்தனர். ராகுலைத் தவிர வேறு யாரும் மனுத் தாக்கல் செய்யாததால் அவர் ஒருமனதாக தலைவரானார்.
காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக 19 ஆண்டுகாலம் சோனியா காந்தி இருந்து வருகிறார். அவரது உடல்நிலையில் பாதிப்பு உள்ளதால் ராகுல் காந்தியை தலைவராக்கும் முயற்சிகள் நடைபெற்ரன.

ராகுல் காந்தியைப் பொறுத்தவரையில் தலைவராக தம்மை நியமிப்பதை அவர் விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமைகள் ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும்; தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தேர்வாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
இதையடுத்து முறைப்படி காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத் தேர்தலில் ராகுல் காந்தி மனுத் தாக்கல் செய்தார்.
மேலும் பல மாநிலங்களைச் சேர்ந்த 89 பேரும் ராகுல் காந்திக்காக மனுத்தாக்கல் செய்தார். ஆனால் ராகுலை எதிர்த்து எவரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து ஒருமனதாக ராகுல் காந்தி போட்டியே இல்லாமல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications