பரமபதம் ஆடிய ராகுல்காந்தி
Subscribe to Oneindia Tamil
லக்னொ: அமேதியில் ராகுல்காந்தியும், மெயின்புரி தொகுதியில் முலாயம்சிங் யாதவும் ஆரம்பம் முதலே முன்னிலையிலிருந்தனர். ஆனால் பரமபதம்போல ராகுல்காந்தி திடீரென பின்னுக்கும் பிறகு முன்னுக்குமாக வந்து வந்து சென்றார். ஒருவழியாக இறுதியில் வெற்றி பெற்றார்.

லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிந்த நிலையில், அமேதி தொகுதியில் ராகுல்காந்தியும், உ.பி மாநிலத்தின் மெயின்புரி தொகுதியில் முலாயம்சிங் யாதவும் முன்னிலை வகிக்க ஆரம்பித்தனர்.
காலை 11 மணிக்குள் இத்தொகுதிகளில் டிரெண்ட் சரியாக வெளியானது. ஆனால் பிறகு அவ்வப்போது இரு தலைவர்களும் பின்னுக்கு செல்வதும் முன்னால் வருவதுமாக இருந்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications