காங்கிரஸில் சிறந்த பிரதமர் வேட்பாளர் ராகுல்தான்.. இந்தியா டுடே - கார்வி இன்சைட்ஸ் சர்வே
காங்கிரஸ் கட்சியில் சிறந்த பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்று இந்தியா டுடே - கார்வி இன்சைட்ஸ் நடத்திய சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் சிறந்த பிரதமர் வேட்பாளர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் என்று இந்தியா டுடே - கார்வி இன்சைட்ஸ் நடத்திய சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டுடே - கார்வி இன்சைட்ஸ் அமைப்பு இணைந்து இந்தியா முழுக்க சர்வே நடத்தியது. லோக் சபா தேர்தலை முன்னிட்டு இந்த கணிப்பு நடத்தப்பட்டது .

பல முக்கியமான விஷயங்கள் குறித்து இதில் மக்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. இந்த சர்வே முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
இதில் காங்கிரஸ் கட்சியில் பிரதமராக தகுதியானவர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது. இதில் மக்கள் ராகுல் காந்தியே காங்கிரஸ் கட்சியில் சிறந்த பிரதமர் வேட்பாளர் என்று தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்திக்கு 52 சதவிகித மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள். பிரியங்கா காந்திக்கு 7 சதவிகித ஆதரவு அளிக்கிறார்கள்.
தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்திற்கு 6 சதவிகித மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள். காங்கிரஸ் எம்பி ஜோதிராதித்யா ஷிண்டே 3 சதவிகித ஆதரவை பெற்றுள்ளார்.
அடுத்த இடத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கமல்நாத் 2 சதவிகிதத்துடன் உள்ளார். அதேபோல் சச்சின் பைலட்டிற்கு 2 சதவிகித ஆதரவு உள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications