பாட்டிக்கு உடம்பு சரியில்லை.. அமெரிக்காவுக்குப் பறந்தார் ராகுல் காந்தி
டெல்லி: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி உடல்நலம் சரியில்லாத தனது பாட்டியை பார்க்க அமெரிக்கா கிளம்பிச் சென்றுள்ளார்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா கிளம்பிச் சென்றார். ஐ.நா. பொதுக் கூட்டத்தல் கலந்து கொள்ள பிரதமர் மோடி அமெரிக்கா கிளம்பியுள்ள நிலையில் ராகுல் அமெரிக்கா சென்றுள்ளது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில்,
ராகுல் காந்தி அமெரிக்காவில் உள்ள அஸ்பெனுக்கு கிளம்பிச் சென்றுள்ளார். அங்கு நடக்கும் மாநாடு ஒன்றில் அவர் கலந்து கொள்கிறார். அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த உலகத் தலைவர்கள் அந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள் என்றார்.
ரந்தீப் மாநாடு நடக்கும் தேதி மற்றும் இடத்தை தெரிவிக்கவில்லை. இதற்கிடையே காங்கிரஸார் சிலரோ ராகுல் தனிப்பட்ட விஷயமாக அமெரிக்கா சென்றுள்ளதாக கூறுகிறார்கள். மேலும் சிலர் அவர் உடல்நலம் சரியில்லாத தனது பாட்டியை பார்க்கவே அமெரிக்கா சென்றுள்ளார் என்கிறார்கள்.
-
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications