Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவின் பெருமை மனுஷி சில்லார்... உலக அழகியை பாராட்டிய ராகுல் காந்தி

உலக அழகி பட்டம் வென்று இருக்கும் மனுஷி சில்லாரை பாராட்டி காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி டிவிட் செய்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    உலக அழகி பட்டம் வாங்கிய மனுஷி சில்லருக்கு இவ்வளவு திறமையா!-வீடியோ

    டெல்லி: ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லார் 2017ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை பெற்றுளளார். இந்த நிலையில் அவரை பாராட்டி காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி டிவிட் செய்துள்ளார்.

    ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லார் 2017ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை பெற்றுளளார். ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பெண் ஒருவர் இந்தப் பட்டத்தை பெற்றுள்ளார். 108 பேர் கலந்து கொண்ட உலக அழகி போட்டியில் இதில் இவர் தனி ஆளாக பட்டம் வென்று இருக்கிறார்.

    Rahul Gandhi praised Miss world Manushi Chchillar

    டாக்டர் படிக்கும் பெண்ணான இவரை பலரும் பாராட்டி வருகின்றனர். அரசியல் தலைவர்கள் பலர் இவரை பாராட்டி டிவிட் செய்து இருந்தனர். தற்போது காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி மனுஷி சில்லாரை குறித்து டிவிட் செய்து இருக்கிறார்.

    அதில் "உலக அழகி பட்டம் வென்று இருக்கும் மனுசி சில்லாருக்கு வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் அவர் தனது டிவிட்டில் ''இளம் சாதனையாளர்கள் நம் நாட்டை பெருமைப்படுத்துகின்றனர். இந்தியாவின் எதிர்காலம் இவர்களை போன்ற துடிப்பான இளைஞர்களின் கையில் தான் இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

    Rahul Gandhi praised Miss world Manushi Chchillar
    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+