ஹிமாச்சலில் பழுதான ஹெலிகாப்டர்.. டக்கென மெக்கானிக் ஆக மாறி பழுதை நீக்கி அசத்திய ராகுல்காந்தி
சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் பரப்புரை மேற்கொண்ட ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் ஏற்பட்ட சிறிய பழுதை சரி செய்தார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
ஹிமாச்சல பிரதேசத்தில் நாளை 3 தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலையொட்டி பிரசாரம் செய்ய ராகுல் காந்தி சென்றிருந்தார்.

அதற்காக பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஹிமாச்சல பிரதேசத்தின் உனா பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரில் சிறிய பழுது ஏற்பட்டது.
இதையடுத்து ராகுல்காந்தியும் களத்தில் இறங்கினார். பாதுகாப்பு குழுவினருடன் இணைந்து ராகுல் காந்தியும் பழுதை நீக்கினார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் அந்த பதிவில் கூறுகையில் சிறிய பழுதுதான். அனைவரும் கூட்டாக இணைந்து முயற்சித்து விரைந்து பழுது நீக்கினோம். அச்சப்படும் அளவுக்கு எந்த சிக்கலும் இல்லை என தெரிவித்துள்ளார்.
View this post on InstagramA post shared by Rahul Gandhi (@rahulgandhi) on
ராகுலின் இந்த செயல் குறித்து அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி ஒரு பயிற்சி பெற்ற பைலட். அதேபோல அவரது சித்தப்பா சஞ்சய் காந்தியும் ஒரு பைலட் என்பது நினைவிருக்கலாம். அந்த பிளட்டில் வந்தவர் ராகுல் என்பதால் அவருக்கும் ஹெலிகாப்டர் மெக்கானிசம் தெரிந்தது ஆச்சரியமில்லை.
-
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications