ராகுல் பிரசாரம் செய்தால் போதும், நாங்கள் வென்றுவிடுவோம்: அமித் ஷா
Subscribe to Oneindia Tamil
போகாரோ: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் பிரச்சாரம் செய்யும் இடங்களில் பாஜக நிச்சயம் எளிதாக வெற்றி பெற்று விடும் எனத் தெரிவித்துள்ளார் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா.
ஜார்கண்ட் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பொகாரோ மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா. அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், தேர்தல் பிரசாரம் செய்யுமிடமெல்லாம் பாஜக எளிதாக வெற்றி பெறும். கடந்த லோக்சபா தேர்தலில் இது தான் நடந்தது. ஜார்க்கண்ட் தேர்தலிலும் இதுதான் நடக்கும்.
லோக்சபா தேர்தலில் தாய்-மகன் ஆட்சியை அகற்றியது போல, தற்போது மாநிலத்தில் நடக்கும் தந்தை-மகன் ஆட்சியை நீக்க வேண்டும். பா.ஜ.,வை முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க செய்ய வேண்டும்' என இவ்வாறு அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
More From
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!











Click it and Unblock the Notifications