ராகுல் காந்தியின் டுவிட்டர் பக்கம் திடீர் முடக்கம் .. ஆபாச வார்த்தைகள் பதிவு !

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் திடீரென முடக்கப்பட்டு, பின்னர் சரிசெய்யப்பட்டது.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியின் டிவிட்டர் கணக்கு "Office of RG" என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கணக்கை இன்று மர்மநபர்கள் முடக்கியுள்ளனர். அதில் காங்கிரஸ் கட்சி மற்றும் காந்தி குடும்பத்தினரை பற்றியும் ஆபாசமான வார்தைகளை பதிவிட்டுள்ளனர்.

Rahul Gandhi's Twitter Account Hacked

5 நிமிடங்களில் 8 பதிவுகள் பதிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து காங்கிரஸ் அலுவலகம், உடனடியாக சைபர் கிரைமில் முறையிட்டு, குறிப்பிட்ட பதிவுகளை நீக்கின.

Rahul Gandhi's Twitter Account Hacked

இருப்பினும் ஆபாச பதிவுகள் படமெடுக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
congress vice president rahul gandhi's Twitter Account Hacked
Please Wait while comments are loading...