இன்று இந்தூர் செல்லும் ராகுல் காந்தி - அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், இன்று மதியம் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூருக்கு பயணம் செல்கிறார்.
அம்பேத்கரின் பிறந்தநாளை காங்கிரஸ் கட்சி அடுத்த ஆண்டு கொண்டாடுவதற்கு முன்னோட்டமாக இந்த பயணம் கருதப்படுகிறது.

அங்கிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள மோவ் நகரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார் ராகுல் காந்தி.
பிற்பகலில் அங்கு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். பின்னர் தலித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை சந்தித்து பேசும் அவர், மாலையில் டெல்லி திரும்புவதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தெரிவித்திருக்கிறது.
More From
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்












Click it and Unblock the Notifications