பாட்டியை பாக்க இத்தாலி போறேன்... ட்வீட்டிய ராகுல்காந்தி
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, 93 வயதான தனது தாய்வழி பாட்டியை சந்திக்க இத்தாலி செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார்.
டெல்லி: எனது பாட்டியை சந்திக்க ஆர்வமாக உள்ளேன் இது சர்ப்ரைஸ் விசிட் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தனது அலுவலக பக்கத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, 93 வயதான தனது தாய்வழி பாட்டியை சந்திக்க இத்தாலி செல்ல போகிறேன். இந்த ஹோலி பண்டிகை விடுமுறைக்கு செல்கிறேன். இது எனது பாட்டியை வியப்பில் ஆழ்த்தும். எனது பாட்டியை சந்திக்க ஆர்வமாக உள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.

அனைவருக்கும் ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள். மகிழ்ச்சிகரமான கொண்டாட்டமாக ஹோலி அமையட்டும் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
My Nani is 93. She’s the kindest soul ever. This Holi weekend, I’m going to surprise her! I can’t wait to give her a hug.... #HappyHoli to all of you. Have a joyful celebration..
— Office of RG (@OfficeOfRG) March 1, 2018
கடந்த ஆண்டு ஜூலை மாதமும் ராகுல் காந்தி தனது பாட்டியை சந்திக்க இத்தாலி சென்றிருந்தார். இப்போது கோடை காலத்தை தனது பாட்டியுடன் கழிக்கப் போகிறார் ராகுல்காந்தி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications