புலி பதுங்குவது பாய்வதற்குத்தான்.. மீண்டும் பலமோடு வருவார் ராகுல்காந்தி: அந்தோணி கூறுகிறார்
திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி பலத்துடன் திரும்புவார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தி, திடீரென, அரசியலுக்கு 2 வாரம் விடுமுறை போட்டுள்ளார். தற்போது அவர் எங்கிருக்கிறார்? என்ற தகவல் எதுவும் தெரியாத நிலையில், அவர் விரைவில் கட்சிப்பணிகளுக்கு திரும்புவார் என காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏ.கே.அந்தோணி, திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, ‘ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சிக்கு தலைமையேற்பதற்காக விடுமுறைக்குப்பின் அதிக பலத்துடன் வருவார். அவரது தற்போதைய விடுமுறை தற்காலிகமானது தான். ராகுல் காந்தியால் கட்சியை வலுப்படுத்த முடியும். சோனியா மற்றும் ராகுல் ஆகியோரின் தலைமையின் கீழ் கட்சி மீண்டும் புத்துணர்ச்சி பெறும்' என்றார்.
அதிக நாட்களாக ஓய்வின்றி உழைத்ததால், ராகுல்காந்தி ஓய்வு எடுத்துள்ளார் என்றும் அந்தோணி கூறினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications