ராகுல் என்னை கட்டிப்பிடிக்கும் முன் 10 முறை யோசிக்க வேண்டியிருக்கும்.. யோகி ஆதித்யநாத் சவால்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னை கட்டிப்பிடிக்கும் முன் 10 முறையாவது யோசிக்க வேண்டும் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

லக்னோ: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னை கட்டிப்பிடிக்கும் முன் 10 முறையாவது யோசிக்க வேண்டும் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டியளித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது ராகுல் பேசிய உரை பாஜகவினரை கலங்கடிக்க வைத்துள்ளது. இதனால் ராகுல் காந்தி இணையத்தில் வைரல், உலக அளவில் வைரலாகி உள்ளார்.

முக்கியமாக அவர் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்தது பலரை கவர்ந்தது. பலர் அந்த செயல் குறித்து இப்போதும் இணையத்தில் பேசி வருகிறார்கள்.
இந்தநிலையில் இந்த கட்டிப்பிடி சம்பவம் குறித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டியளித்துள்ளார். அவர் ராகுல் காந்திக்கு இதனால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், ராகுல் இன்னும் வளர வேண்டும். அவர் குழந்தை போல செயல்படுகிறார். இதுபோன்ற அரசியல் சாகசங்களை மக்கள் நம்ப கூடாது. இதை அனுமதிக்க கூடாது. எந்த ஒரு அறிவுள்ள மனிதரும் இன்னொரு நபரை இப்படி கட்டிப்பிடிக்க மாட்டார்.
ராகுல் மோடியை எளிதாக கட்டிபிடித்துள்ளார். ஆனால் அவர் என்னை அப்படி கட்டிபிடிக்க முடியாது. என்னை கட்டிப்பிடிக்கும் முன் அவர் 10 முறையாவது யோசிக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications