பிரதமராகும் அனைத்து தகுதிகளும் ராகுலுக்கு உள்ளது: லாலு
பாட்னா: பிரதமர் பதவிக்கு தேவையான அனைத்துத் தகுதிகளும் ராகுல் காந்தியிடம் உள்ளது என ராஸ்ட்டிரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க, ராஷ்டிரீய ஜனதா தளம் முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத் யாதவ், "எந்த ஒரு தனிப்பட்ட இனத்துக்கு எதிராகவும் வன்முறையை தூண்டும் வகையில் ராகுல் காந்தி செயல்படுவதில்லை. அந்த வகையில் நரேந்திர மோடியை விட, ராகுல் காந்தியே சிறந்தவர். நாட்டின் உயர்ந்த பதவிக்கு தேவையான அனைத்து தகுதிகளும் அவரிடம் உள்ளன.
வருகிற தேர்தலில், பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் மூலம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு பதிலாக, மக்களின் வீடுகளுக்கே சென்று அவர்களிடம் நேரடியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்," என்று அவர் தெரிவித்தார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications