கலாமுக்கு இறுதி அஞ்சலி செலுத்த புறப்பட்டார் ராகுல் - சித்தராமையா, குலாம் நபி ஆசாத்தும் வருகை
ராமேஸ்வரம்: மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் இறுதிச் சடங்கு மற்றும் நல்லடக்கத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டுள்ளார்.
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் மேகலாயாவின் ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் உரையாற்றிய போது, திடீரென்று மயங்கி விழுந்து ஷில்லாங்கின் பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார் கலாம் அவர்கள்.

இந்நிலையில் அவரது சொந்த ஊரான தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் அவர்களின் இறுதிச்சடங்கு மற்றும் நல்லடக்கம் இன்று நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக மதுரையிலிருந்து தனிஹெலிகாப்டர் மூலமாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மண்டபம் பகுதிக்கு புறப்பட்டுள்ளார்.
அவருடன் கூடவே மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோரும் ராமேஸ்வரம் விரைந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications