காங். பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி- அடுத்த மாதம் அறிவிப்பு?
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அக்கட்சியின் காரிய கமிட்டி அடுத்த மாதம் அறிவிக்க இருக்கிறது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். லோக்சபா தேர்தலுக்கு ஒத்திகையாக 5 மாநில சட்டசபை தேர்தலிலும் நரேந்திர மோடியை முன்னிறுத்தியே பாஜக பிரசாரம் மேற்கொண்டது.
இதன் மூலம் பாஜகவின் செல்வாக்கும் உயர்ந்ததாக நம்பப்படுகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் பிரதமர் வேட்பாளர் யாரென்று அறிவிக்கப்படாத காரணத்தினாலேயே அக்கட்சி செல்வாக்கை பறிகொடுத்தது என்ற கருத்தும் நிலவுகிறது.

இந்நிலையில் லோக்சபா தேர்தல் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெறக் கூடும் என்று தெரிகிறது. இதனால் அடுத்த மாதம் நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டத்தில் அக் கட்சி தமது பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியையே பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது என காங்கிரஸ் காரியக் கமிட்டி திட்டமிட்டிருப்பதாக டெல்லி செய்திகள் தெரிவிக்கின்றன.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications