எப்படி அரசமைக்க வேண்டும் என்பது ராகுல் காந்திக்குத் தெரியாது.. பாஜக
அரசை அமைக்கும் வியூகங்களை புரிந்து கொள்ளும் பக்குவம் அல்லாதவர் ராகுல்: ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா
ஷில்லாங்க: ஒரு அரசாங்கத்தை எப்படி அமைக்க வேண்டும் என்கிற வியூகங்களை புரிந்து கொள்ளக் கூடிய பக்குவம் இல்லாதவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என சாடியுள்ளார் பாஜகவின் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா.
மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சித் தலைவர் கான்ராட் சங்மா (மறைந்த பி.ஏ. சங்மாவின் மகன்) தலைமையில் ஆட்சி அமைய உள்ளது. பெரும்பான்மையைவிட அதிகமாக மொத்தம் 34 எம்.எல்.ஏக்கள் தங்களது கூட்டணி அரசுக்கு ஆதரவு தருவதாக கங்கா பிரசாத்திடம் கடிதம் கொடுத்திருக்கிறார் கான்ராட் சங்மா.

இதையடுத்து வரும் 6-ந் தேதி கான்ராட் சங்மா முதல்வராக பதவியேற்க உள்ளார். மேகாலயாவில் காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணி அரசை உருவாக்குவதில் பாஜகவின் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா முக்கிய பங்காற்றியவர். ஷில்லாங்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, தற்போது எங்களது கூட்டணிக்கு 34 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை உயரும்.
மேகாலயாவில் ஆட்சி அமைக்க 4 மூத்த தலைவர்களை ராகுல் காந்தி மேகாலயாவுக்கு அனுப்பி வைத்தார். ஒரு அரசாங்கத்தை எப்படி அமைக்கப் போகிறோம் என்கிற வியூகம் எதுவும் இல்லாமலேயே இந்த 4 பேரையும் ராகுல் அனுப்பி வைத்திருக்கிறார். ராகுலிடம் எந்த அனுபவமும் இல்லை என்பதாகத்தான் இதை பார்க்கிறேன்.
இவ்வாறு ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா கூறினார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications