ஆஹா.. மொத்தக் கூட்டணியும் பஸ்சில் கிளம்பிருச்சே.. பாஜகவுக்குப் பிடிக்காத படம் இது!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ராகுல் காந்தி- ஸ்டாலின்: பாஜகவுக்குப் பிடிக்காத படம் இது!- வீடியோ
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காலை நடந்த முதல்வர், துணை முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் ஒரே பேருந்தில் பயணம் செய்யும் படம் வைரலாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் 199 தொகுதிகளில் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு 101 எடுத்தால் போதுமானது. இரண்டு தொகுதிகள் மட்டுமே வெற்றி என்ற நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளித்தது.

இதையடுத்து ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட்டும் துணை முதல்வராக சச்சின் பைலட்டும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களது பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராகுல்காந்தி, ஸ்டாலின், மன்மோகன் சிங், டி.ஆர் பாலு உள்ளிட்டோர் ஒரே பேருந்தில் பயணம் மேற்கொண்டனர். இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications