இந்தியாவை கொள்ளையடிக்க நீரவ் மோடிக்கு கொடுக்கப்பட்ட ஆலோசனை இது தான்... ராகுல்காந்தி!
இந்தியாவை கொள்ளையடிக்க நீரவ் மோடிக்கு காட்டப்பட்ட வழிகள் இது தான் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாஜகவை குற்றம்சாட்டி கருத்து பதிவிட்டுள்ளார்.
Recommended Video

டெல்லி: இந்தியாவை கொள்ளையடிக்க நீரவ் மோடிக்கு காட்டப்பட்ட வழிகள் இது தான் என்று பாஜகவை விமர்சிக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் நீரவ் மோடிக்கு பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு நாடு தப்பிக்க என்னென்ன வழிமுறைகள் என்பதை ராகுல் பட்டியலிட்டுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் தவறான தகவல்களை அளித்து வெளிநாட்டு வங்கிகளில் இருந்து தொழிலதிபர் நீரவ் மோடி ரூ.11 ஆயிரம் கோடி வரை மோசடி செய்ததை வங்கியே அறிவித்தது. இது குறித்து விசாரணை நடத்துமாறு சிபிஐ உதவியை வங்கி நாடியுள்ளது.

இந்நிலையில் மோசடிப் புகார் தற்போது தான் வெளியாகும் நிலையில் கடந்த ஜனவரி 1ம் தேதியே தொழிலதிபர் நீரவ் மோடி நாட்டை விட்டு தப்பிவிட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. நீரவ் மோடி நாடி தப்பியது எப்படி அரசுக்கு தெரியாமல் இது நடந்திருக்காது என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
Guide to Looting India
— Office of RG (@OfficeOfRG) February 15, 2018
by Nirav MODI
1. Hug PM Modi
2. Be seen with him in DAVOS
Use that clout to:
A. Steal 12,000Cr
B. Slip out of the country like Mallya, while the Govt looks the other way.
#From1MODI2another
நீரவ் மோடி குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, நீரவ் மோடி இந்தியாவை கொள்ளையடிக்க அவருக்கு காட்டப்பட்ட வழிகள் இது தான்.
1. பிரதமர் மோடியை கட்டித் தழுவ வேண்டும்.
2. பிரதமருடன் டாவோஸ் மாநாட்டில் பங்கேற்பது.
இந்த புகழை பயன்படுத்தி:
அ. ரூ. 12,000 கோடியை திருடலாம்
ஆ. விஜய் மல்லையாவைப் போல நாட்டை விட்டு தப்பியோடலாம், ஆனால் அரசு வேறு வழியை பார்த்துக் கொண்டிருக்கும்.
என ராகுல் தெரிவித்துள்ளார். இதே போன்று 1 மோடியிடம் இருந்து இன்னொரு மோடி என்ற ஹேஷ்டேகையும் ராகுல் பயன்படுத்தியுள்ளார்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications