ரயில்வே பட்ஜெட் சாத்தியம் இல்லாதது: ராகுல்காந்தி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ரயில்வே பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்துள்ள பல்வேறு திட்டங்கள் சாத்தியமற்றது என்றும் அவர் கருத்து கூறியுள்ளார்.

மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட், நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் திருப்திபடுத்தும் வகையில் இல்லை என்றும் ராகுல்காந்தி கூறினார்.
பல மாநிலங்கள் இந்த ரயில்வே பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் கட்சி
ரயில்வே பட்ஜெட்டில் தமிழக மக்களுக்கு ஏற்ற திட்டங்கள் பெரிதாக அறிவிக்கப்படவில்லை. இந்த பட்ஜெட் தமிழக மக்களுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானதேசிகன் கருத்து கூறியுள்ளார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications