ஆந்திராவில் கொட்டித் தீர்த்த மழை, பெங்களூரில் லேசாக...
பெங்களூர்: வெயில் கொளுத்தி வந்த நிலையில் பெங்களூர் மற்றும் ஆந்திராவில் மழை பெய்து மக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
இந்த ஆண்டு கோடை காலம் துவங்கிய கையோடு வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசுவதால் மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சூரியன் உச்சத்தில் இருந்த ஆந்திரா மற்றும் பெங்களூரில் மழை பெய்துள்ளது.

ஆந்திரா
ஆந்திராவில் நேற்று பரவலாக நல்ல மழை பெய்தது. மேலும் இன்றும் அங்கு மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்கள்
பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது மழை பெய்ததை பார்த்த மாணவர்கள் சந்தோஷமாக நனைந்து கொண்டே சாலைகளில் நடந்து செல்கின்றனர்.

பெங்களூர்
குளு குளு என்று இருந்த பெங்களூரில் தற்போது சென்னைக்கு போட்டியாக வெயில் அடிக்கிறது. இந்நிலையில் பெங்களூரில் பல இடங்களில் நேற்று மாலை முதல் இரவு வரை மழை பெய்தது.

மேகமூட்டம்
பெங்களூரில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. வெப்பம் தணிந்து சற்று குளுமையாக இருப்பது பெங்களூர்வாசிகள் முகத்தில் சிரிப்பை வரவழைத்துள்ளது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications