வெள்ள நீர் வடிய ஆரம்பித்த நிலையில், மீண்டும் விட்டு, விட்டு மழை.. பீதியில் பெங்களூர்வாசிகள்
பெங்களூர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெங்களூரில், மீண்டும் இன்று பகல் முழுக்க, விட்டு, விட்டு மழை கொட்டியது. இதனால் வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் சிக்கல் நிலவுகிறது.
பெங்களூரில் கடந்த திங்கள்கிழமை முதல் மாலை மற்றும் இரவு நேரங்களில் தினமும் மழை பெய்தது. இதனால் ஏரிகள் நிரம்பி வந்தன. வியாழக்கிழமை இரவு 4 செ.மீ மழை மொத்தமாக பெய்ததால் மடிவாளா, ஹுலிமாவு ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் ஊருக்குள் பாய்ந்தது.

நேற்று மாலை முதல் மழை நின்று போயிருந்ததால், மீட்பு பணிகளை தீயணைப்பு துறை, காவல்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து துரிதமாக மேற்கொண்டு வந்தது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து பம்புகள் மூலம் நீர் அகற்றப்பட்டு வந்தது.

கொஞ்சம், கொஞ்சமாக வெள்ளம் வடியத் தொடங்கிய நிலையில், இன்று மதியம் முதல் அவ்வப்போது மழை கொட்ட தொடங்கியுள்ளது. விட்டு விட்டு பெய்யும் இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வெள்ளம் வடிந்த பகுதிகளில் மீண்டும் நீர் தேங்கியுள்ளதால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதிப்படுகிறார்கள். மழை அளவு போகப்போக கூடினால், மீண்டும் படகு மூலம்தான் அம்மக்களுக்கு உணவு வழங்க வேண்டிய நிலை ஏற்படும்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூருவில் இப்படி ஒரு காதலியா? விடிய விடிய வாட்ஸ்-அப் வீடியோ கால்! பேரதிர்ச்சியில் ஐடி இன்ஜினீயர் -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications