2வது நாளாக மாலை நேரத்தில் பொழிந்த மழை.. குளிர்ந்த பெங்களூர்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெங்களூரின் பல்வேறு பகுதிகளிலும் மாலை நேரத்தில் மழை கொட்டியது.
கோடை ஆரம்பித்த நிலையில், பெங்களூரில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில், நேற்று மாலை சுமார் 6 மணியளவில் மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் நீடித்த மழையால் நகரம் சற்று குளிர்ந்தது. இன்று பகலில் வெயில் அடித்த நிலையில், மாலை 6 மணிக்கு மேல் நகரின் பல பகுதிகளிலும் மழை பெய்தது.

ஹெப்பால், நாகரவரா, கேஆர்புரம், கோரமங்களா, ஜெயநகர், மடிவாளா, பொம்மனஹள்ளி உள்ளிட்ட பல பகுதிகளிலும் லேசானது முதல், மிதமானது வரை மழை பெய்தது. மின்னலுடன் இடியும் காணப்பட்டது.
அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால் பெங்களூரில் மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது. இதேபோல ஈரோடு மாவட்டம் சத்யமங்கலத்திலும் இன்று மாலை மிதமான மழை பெய்தது.
More From
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications