விடிய, விடிய பெய்த மழையால் குளிர்ந்தது பெங்களூரு...4 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்பு!
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: வெயில் வாட்டி வந்த பெங்களூரில் நேற்று விடியவிடிய மழை பெய்து குளிர்வித்தது.
பெங்களூருவில் கடந்த சில வாரங்களாக அதிகபட்ச வெப்ப நிலை 36 டிகிரி செல்சியசை ஒட்டியிருந்ததால், கூல் சிட்டிவாசிகள் வெயில் தாக்கத்தால் அவதிப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று மாலை 5 மணி முதல் நகரின் பல பகுதிகளில் மேக மூட்டமும், இடி முழக்கமும் தென்பட்டன. சூரியன் மறைய ஆரம்பித்ததும், தூரலுடன் மழை ஆரம்பித்தது. 8 மணிக்கு மேல் பலத்த மழையாக மாறியது. இதன்பிறகு இரவு விடியவிடிய மழை பெய்து கொட்டியது.
குறிப்பாக, பொம்மனஹள்ளி, ஆடுகோடி, பிடிஎம்லேஅவுட், கோரமங்களா உள்ளிட்ட தென் பெங்களூரு பகுதிகளில் மழை தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் வெப்பம் குறைந்துள்ளது.
இன்னும் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பெங்களூரு வானிலை இலாகா அறிவித்துள்ளது.
More From
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
பெங்களூருவுடன் ஒப்பிடுவது தவறு.. பரந்தூர் விமான நிலையம் குறித்து பூவுலகின் நண்பர்கள் கருத்து -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications