For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூரில் மழை தொடருமாம்.. மக்கள் மகிழ்ச்சி

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    12 மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும்..வீடியோ

    பெங்களூர்: பெங்களூரில் அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை இலாகா தெரிவிக்கிறது.

    எப்போதுமே இதமான தட்பவெப்பம் கொண்ட நகரம் பெங்களூர். மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாத காலம் மட்டுமே இங்கு வெயில் சற்று காட்டமாக இருக்கும். அப்போதும் இரவு நேரம் குளுமையானதாகவே காணப்படும்.

    Rainy Days Ahead For Bengaluru

    நவம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர் ஆட்டுவது வழக்கம். ஆனால், இவ்வாண்டு அரிதாக நேற்று பெங்களூரில் மழை பெய்தது. வரும் 9ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை துறையும் தெரிவித்துள்ளது.

    மழை காரணமாக, இரவு நேர குளிர் அடுத்த சில நாட்களில் படிப்படியாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நகர மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதிகபட்சமாக, 556.3 மி.மீ மழை நேற்று பெய்துள்ளது. பிப்ரவரியில் வழக்கமான சராசரி மழை 212.8 மி.மீதான்.

    English summary
    The Post Monsoon rains remained quite heavy for Bengaluru. In fact, during the month of September when Monsoon is on the retreating mode, Bengaluru recorded a whopping 556.3 mm of rain against its monthly average of 212.8 mm.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X