மோடி மீது ராஜ்தாக்கரே கடும் தாக்கு- முதல்வர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தல்!!
Subscribe to Oneindia Tamil
மும்பை: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே நரேந்திர மோடி குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே சாடியுள்ளார்.
இது தொடர்பாக ராஜ்தாக்கரே, எங்கே போனாலும் மோடி குஜராத் பற்றி மட்டுமே பேசுகிறேன். அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போதே ராஜினாமா செய்திருக்க வேண்டும். அவர் குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதுதான் நல்லது. அப்பொழுதுதான் தேசிய பிரச்சனைகளைப் பற்றி பேசுவார் என்றார்.

பாஜக பதிலடி
இதற்கு பாஜக பதிலடி கொடுத்திருக்கிறது. மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் தேவேந்திரா கூறுகையில், மோடி எப்போதுமே தேசிய பிரச்சனைகளைத்தான் பேசுகிறார். ராஜ் தாக்கரேயின் அறிவுரை எங்களுக்கு தேவை இல்லை என்றார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications