சு.சுவாமி அழைப்பை ஏற்று டெல்லி வருகிறார் மகிந்த ராஜபக்சே
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே டெல்லி வருகிறார்.
டெல்லி: பாரதிய ஜனதா கட்சி எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி அழைப்பை ஏற்று இலங்கை முன்னாள் அதிபரும் போர்க்குற்றவாளியுமான மகிந்த ராஜபக்சே டெல்லி வருகை தருகிறார்.
ராஜீவ் கொலை வழக்கின் முக்கிய சதிகாரர் இத்தாலியில் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார் என சுப்பிரமணியன் சுவாமி நேற்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிடுவது பிரபாகரனையா? பொட்டு அம்மானையா? என்கிற பரபரப்பு கிளம்பியது.

இந்த நிலையில் மீண்டும் நேற்று இரவு சுப்பிரமணியன் சுவாமி ஒரு ட்வீட்டர் பதிவைப் போட்டிருக்கிறார். அதில், தம்முடைய விராத் ஹிந்துஸ்தான் சங்கம் ஏற்பாட்டில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்க தமது அழைப்பை ஏற்று இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே டெல்லி வருகை தர உள்ளதாக சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டிருக்கிறார்.
Former SL President Mahinda Rajapaksa has accepted my invitation to visit New Delhi to address a public function. The Virat Hindustan Sangam of which I am the President will organise it.
— Subramanian Swamy (@Swamy39) June 15, 2018
இக் கருத்தரங்கு குறித்த இதர விவரங்களை சுப்பிரமணியன் சுவாமி வெளியிடவில்லை.
-
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்?












Click it and Unblock the Notifications