For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜஸ்தானில் திருமண மண்டப சுவர் இடிந்து விபத்து: 22 பேர் பலி; 26 பேர் படுகாயம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

பாரத்புர்: ராஜஸ்தான் மாநிலம் பாராத்புரில் திருமண மண்டபம் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் பலியாகினர். மேலும் 26 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் திருமண மண்டபத்தின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி 22 பேர் பலியாயினர். மேலும் படுகாயமடைந்த 26 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 Rajasthan: 22 dead after a wall of wedding hall collapses in Bharatpur

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

English summary
Around 22 people were killed on Wednesday night after a wall of a wedding hall collapses in Rajasthan's Bharatpur area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X