மும்பை தெருக்களில் கபாலி மேஜிக்.. ரஜினி மாஸ்க் அணிந்து பஸ்களில் ஆடி பாடும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஆண்டையரின் கதை முடிக்க போவதாக முழங்கியபடி, வெள்ளிக்கிழமை வெள்ளித்திரைக்கு வர உள்ளது ரஜினிகாந்த்தின், கபாலி. எங்கு பார்த்தாலும், யாரை பார்த்தாலும் கபாலி பற்றிய உரையாடல்களே காதில் விழுகிறது.

கபாலி ஃபீவர் மாநிலம் கடந்தும் 105 டிகிரிக்கு சுட்டெரித்துக் கொண்டுள்ளது. காய்ச்சல் முற்றி எத்தனை பேருக்கு இன்று இரவு, தூக்கம் கெட்டு போகுமோ என்பது நிலவுக்கே வெளிச்சம்.

Rajinikanth magic on the streets of Mumbai

நாட்டின் வர்த்தக தலைநகர் மும்பையிலும் கபாலி ஃபீவர் உச்சகட்டத்தில் உள்ளது. அங்கு ரசிகர்கள் கபாலி படத்து ரஜினி கதாப்பாத்திர, மாஸ்க் அணிந்து தெருக்களில் ஆட்டம் போட்டனர். நகர தெருக்களில் கபாலி ஓவியம் ஜொலிக்கிறது.

Rajinikanth magic on the streets of Mumbai

டபுள் டக்கர் பஸ்சின் மீது ஏறி ரஜினி ரசிகர்கள் கபாலி மாஸ் அணிந்து ஆட்டம் போட்டனர். இதை மும்பைவாலாக்களும் பார்த்து ரசித்தனர்.

Rajinikanth magic on the streets of Mumbai

சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில், இடம் பெற்ற பிரபலமான, லுங்கி டான்ஸ் பாடலில் ஷாருக்கான் ரஜினிகாந்த்தை உச்சத்தில் வைத்து கொண்டாடியிருப்பார். பாலிவுட் ரசிகர்களுக்கும், ரஜினி ஒரு ஐகான்தான் என்பதால் அவர்களும் இக்கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+