ரஜினிகாந்துக்கு திரைப்படத்துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது.. மத்திய அரசு அறிவிப்பு
Recommended Video
டெல்லி: ரஜினிகாந்துக்கு திரைப்படத் துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோவாவில் நவ.20 முதல் 28 வரை 50ஆவது சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இந்த விழாவில் ரஜினிக்கு திரைப்படத்துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. அந்த விருதுக்கு ஐகான் ஆப் தி கோல்டன் ஜூபிளி என பெயரிடப்பட்டுள்ளது.

இது குறித்து ரஜினிகாந்துக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டது. வாழ்நாள் சாதனையாளர் விருது ரஜினிக்கு வழங்கப்படுவதை மத்திய தகவல் மற்றும் ஒலிப்பரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் அறிவித்தார். இந்த விருதானது மிகவும் பெரிய விருதாக பார்க்கப்படுகிறது.
In recognition of his outstanding contribution to Indian cinema, during the past several decades, I am happy to announce that the award for the ICON OF GOLDEN JUBILEE OF #IFFI2019 is being conferred on cine star Shri S Rajnikant.
— Prakash Javadekar (@PrakashJavdekar) November 2, 2019
IFFIGoa50 pic.twitter.com/oqjTGvcrvE
இதுகுறித்து பிரகாஷ் ஜாவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் கடந்த பல ஆண்டுகளாக இந்திய திரைத்துறைக்கு ரஜினிகாந்தின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.
வாழ்நாள் சாதனையாளர் விருது எனப்படுவது பல்வேறு அமைப்புகளால் வழங்கப்படும் விருதாகும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications