இஷ்ட தெய்வம் ராகவேந்திரர் கோயிலில் ரஜினி சாமி தரிசனம்.. அரசியலுக்கு அச்சாரம்?
Recommended Video

ஹைதராபாத்: கர்நாடக-ஆந்திர எல்லையிலுள்ள, மந்திராலயாவிலுள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமி கோயிலில் இன்று நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.
ராகவேந்திர சுவாமி மீது ரஜினிக்கு அளப்பரிய பக்தி உண்டு. நடிகர்களின் திரை வாழ்க்கையில் மைல் கல் என்பது அவர்கள் நடித்த 100வது படம்தான். ரஜினியின் 100வது படம் "ஸ்ரீராகவேந்திரர்''. இதில் ராகவேந்திரர் சுவாமி கதாப்பாத்திரத்தில் ரஜினி நடித்திருப்பார். நடிப்பு திறமைக்காக ரஜினி பேசப்பட்ட படங்களில் ஸ்ரீராகவேந்திரரும் முக்கியமான ஒரு படம்.

இப்படி பக்தி கொண்ட ரஜினி தற்போது அக்கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்த தினமாகும். எனவே ராகவேந்திரர் சுவாமி கோயிலில் ரஜினி சாமி தரிசனம் செய்திருக்கலாம் என தெரிகிறது.
பிறந்த நாளையொட்டி ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக ஒரு தகவல் பரவியுள்ள நிலையில் அவர் ராகவேந்திர சுவாமி கோயிலில் தரிசனம் செய்துள்ளது அதுகுறித்து யூகங்களை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, கோயிலில் ரஜினிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைமை பூசாரி, ரஜினியின் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்து, பிரசாதங்கள் தந்தனுப்பினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications